இலங்கை பொருளாதாரத்தின் மேல்மட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. இலங்கைக்கு வழங்கிவரும் கடன்தொகையின் ஆறாவது தவைணயை அளிப்பதற்கும் அது ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டுப்போரின் பின்னரான நிலைமைகளிலிருந்தும் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் இல� [...]
உள்நாட்டுப்போரின் பின்னரான நிலைமைகளிலிருந்தும் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் இல� [...]

0 comments:
Post a Comment